நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்’

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த போது நடிகை ஓவியா தற்கொலை முயற்சி செய்ததாக வெளியான தகவலை அடுத்து ஓவியா நேரில் ஆஜராக வேண்டும் என்று காவல் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகை ஓவியா தற்கொலை முயற்சி தொடர்பான விசாரணைக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. தனியார் தொலைக்காட்சி யில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து … Continue reading நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்’